எனது பெற்றோருக்கு இந்த பக்கத்தை சமர்பிக்கிறேன். நான் பிறந்த மண் இது, எனது தந்தை பிறந்த இடம், நாகர்கோவில் என்ற பெயருக்கு சொந்தமான நாகராஜா திருக்கோயிலின் அருகில் இருக்கும் திலகர் தெருவில் தான் எனது தந்தை கிருஷ்ண பிள்ள அவர்களின் கடைக்குட்டியாக பிறந்தார். எனது கல்விற்கும் எனது கணினி திறமைக்கும் வித்திட்டவர் அவரே,.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Smkngl2015&oldid=1927845" இலிருந்து மீள்விக்கப்பட்டது