Sowmyan
Joined 23 செப்டெம்பர் 2013
என் பெயர் சௌமியன். விக்கிமீடியா சாப்ட்டர் அலுவலகத்தில் பணிபுரிகிறேன். இந்த பயனர் பெயர் விக்கிமீடியாவின் மேம்பாட்டிற்காக மற்றவர்களுடன் கலந்துரையடுவதர்க்காக ஏற்படுத்தப்பட்டது.
விக்கிப்பீடியர்கள் தேனீக்கள போன்றவர்கள். பல மலர்களிலிருந்து தேனீ எப்படி தேனை சேகரித்து அடையில் சேர்பிக்கிறதோ, அவ்வாறே இவர்கள் இனிய தமிழில் உலகத்து அறிவை திரட்டி அளிக்கிறார்கள். இவர்களின் சேவை மகத்தானது.