உலகின் மிகப்பெரிய ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோயில்   


அமைவிடம்:

தென்பரை, மன்னார்குடி வட்டம்,

மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

தமிழ்நாடு, இந்தியா.


பரப்பளவு:

3 லட்சத்திற்கும் கூடுதலாக சதுர அடிகள்


ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்துடன் அனுமன் ஆலயம், மாஞ்சால அம்மன், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயண பெருமாள், உடுப்பி கிருஷ்ணர், ஸ்ரீ ராமர் மற்றும் திருப்பதி வெங்கடாசலபதி ஆலயங்கள் அமைகிறது. கூடுதலாக மத்வாச்சாரியார் முதல் சுயமீந்திர தீர்த்தர் வரையிலான 38 மாத்வ குருமார்கள் பிருந்தாவனமும் அமைகிறது.


கோயில்  கட்டுமானப் பணிகளுக்கான அடிப்படை மற்றும் பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோவில் திருப்பணிகளை திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மன்னார்குடியை தலைமையகமாக கொண்ட நீலா முருகையன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை மேற்கொள்கிறது


ராய கோபுரம் 154 அடியாக அமையவிருப்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்


தொடர்ந்து கூடுதல் விவரங்கள் தொடர்ச்சியாக தெரிவிக்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sri_Raghavendra_Temple,_Thenparai&oldid=3431908" இலிருந்து மீள்விக்கப்பட்டது