செல்லையா செல்வரட்ணம்,கிளிநொச்சி.

கிளிநொச்சி,கரைச்சி இந்து இளைஞர் பேரவை - பொருளாளர். கிளிநொச்சி திருநெறிக்கழகம் - பொருளாளர்.

                        (முன்னாள் செயலாளர் )

கிளிநொச்சி மகாதேவா சைவச்சிறுவர் இல்லம் - உபதலைவர். கிளிநொச்சி,கனேசானந்தா மகாதேவா ஆச்சிரமம் - உபதலைவர். கிளிநொச்சி கந்தசாமி கோயில் அறங்காவல்குழு -தலைவர்.

                         (முன்னாள் செயலாளர்,உபதலைவர். )

கிளிநொச்சி ,பரந்தன் சித்தி விநாயகர் ஆலயம் - செயலாளர் கிளிநொச்சி ,கந்தபுரம் முருகன் ஆலயம் - ஆலோசகர் கிளிநொச்சி ,கந்தபுரம் இத்தியடி அம்மன் ஆலயம் - ஆலோசகர் கிளிநொச்சி ,பரந்தன் முத்துமாரி அம்மன் ஆலயம் - ஆலோசகர் கிளிநொச்சி, உருத்திரபுரம் சிவன்கோயில் - நிர்வாக உறுப்பினர். கிளிநொச்சி, வட்டக்கச்சி முருகன் ஆலயம் -ஆயுள் அங்கத்தவர். கிளிநொச்சி,செஞ்சிலுவைச்சங்கம் - ஆயுள் அங்கத்தவர். கிளிநொச்சி,முதியோர் இல்லம்-ஆயுள் அங்கத்தவர். கிளிநொச்சி,வர்த்தக சங்கம்- நிர்வாக உறுப்பினர். முன்னாள் பங்காளர் - ரம்யா,மைதிலி இரும்புக்களஞ்சியம்,கிளிநொச்சி. முன்னாள் உரிமையாளர்- செந்தூரன் இரும்புக்களஞ்சியம்,கிளிநொச்சி. முன்னாள் மின்பொறுப்புனர்,பரந்தன் இரசாயன தொழிற்சாலை கிளிநொச்சி. முன்னாள் மின்னியல் போதனாசிரியர்,முறைசாராக் கல்விப்பிரிவு,கல்வித்திணைக்களம்,கிளிநொச்சி. முகாமையாளர்- சிவகுரு காட்வெயார் அன்ட் மோட்டோர்ஸ் ,பரந்தன்,கிளிநொச்சி.

                இவரது துணைவியார் 
            திருமதி கிருஷ்ணாதேவி செல்வரட்ணம் 
       முன்னாள் அரச பதிவுபெற்ற மின் ஒப்பந்தகாரர். 
         முன்னாள்  உரிமையாளர்-  கிருஷ்ணா எலெக்ட்ரிகல் வேக்ஸ்
        நிர்வாக உறுப்பினர்- சைவ மங்கையர் கழகம் ,கிளிநொச்சி. 
              இவரது பிள்ளைகள் 
        சு.ராஜசெல்வி,செ.சேரலதன் ,ஐ.ரம்யாதேவி.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sselv&oldid=3522008" இலிருந்து மீள்விக்கப்பட்டது