Subashms
Joined 22 சனவரி 2019
என் பெயர் சுபாஷ் .
நான் கணினி அறிவியல் & பொறியியல் படித்துக்கொண்டுள்ளேன்.
நான் நாடார் சரஸ்வதி பொறியியல் & தொழில்நுட்ப கல்லூரியில் படித்துவருகிறேன்
சிறந்த மென்பொறியாளன் ஆவது எனது எதிர்கால லட்சியம்,
சவால்களை எதிர் கொள்வது மிகவும் பிடிக்கும்.
எனக்கு ஓய்வு நேரத்தில் மட்டைப்பந்து விளையாடப்பிடிக்கும்.