சுகிர்தராஜ் என்பவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய உப்போடை கிராமத்தில் லோகராசா சந்திரகலா தம்பதியருக்கு 3ஆவது மகனாகப் பிறந்தார். இவர் இப்பிரதேசத்தில் மிகவும் பிரபல்யமானவர் ஆவார். இவர் தற்பொழுது கொழும்பில் வசித்து வருகிறார். இவர் ஒரு கணிய அளவையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Suhirloga&oldid=805855" இலிருந்து மீள்விக்கப்பட்டது