என் விவரம் தொகு

  • இயற்பெயர் : சுரேந்தர குமார் படையாட்சி,
  • பெற்றோர் : சுந்தர மூர்த்தி படையாட்சி, வள்ளி.


கல்வி மற்றும் பணி

பள்ளிக்கல்வி கடலூர் மாவட்டம் அரசு மேனிலைப் பள்ளியிலும், கல்லூரி சென்னை எழும்பூர் அரசு கவின் கலைக் கல்லூரியிலும் பயின்றேன். தற்பொழுது ஓவியராக பணியாற்றி வருகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Surendhar_kumar&oldid=2149228" இலிருந்து மீள்விக்கப்பட்டது