GOVERNMENT SCHOOL YOUTUBE CHANNEL தொகு

திருமதி சு தீபா சுரேஷ் குமார் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து தமிழ் நாடு அரசு பள்ளியில் பயின்று ஒரு ஆசிரியராக உயர்ந்து இருப்பவர். GOVERNMENT SCHOOL YOUTUBE CHANNEL[1] என்ற சேனல் மூலமாக ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் கல்வி பெற்று முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டு வருகின்றார்.

படிமம்:Youtube thumpnil.jpg
GOVERNMENT SCHOOL YOUTUBE CHANNEL



பெயர்: தீபா சுரேஷ் குமார்
பிறப்பு  : திருப்பூர் தமிழ் நாடு
இருப்பிடம் : வேலூர்
கல்வி : இளங்கலை தமிழ் கல்வியியல்
அறியப்படுவது : YOUTUBER

மேற்கோள் பட்டியல்

  1. SURESH KUMAR, DEEPA (2021-01-21). "GOVERNMENT SCHOOL - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sureshvelnagar&oldid=3578412" இலிருந்து மீள்விக்கப்பட்டது