Sugarloaf Mountain Brazil (Rio de Janeiro, Brazil)

தொகு

சுகர்லோப் மலை, பிரேசில்

தொகு

இது பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனிரோ நகரத்தில்,Guanabara விரிகுடாவில் உள்ள ஒரு அழகான மலையாகும்.இந்த மலை ரொட்டி வடிவத்தில் இருப்பதால் , இதற்கு Sugarloaf மலை என பெயர் வந்தது. ஒரு கண்ணாடிசுவர் கேபிள்கார், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை மலைச்சிகரங்களை சுற்றி இயங்கும். கிரானைட் மற்றும் குவார்ட்ஸ் போன்ற கனிமங்களால் உருவானது இந்த மலை. இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான மலையேறும் இடங்களில் ஒன்றாகும். இது பிரேசில் நாட்டில் மிக பிரசித்திப்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். உலகின் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள், இதுவரை 37 மில்லியன் மக்கள் இந்த இடத்திற்கு வந்து சென்றுள்ளார்கள்.

விமான நிலையக் குறியீடு:

தொகு
(GIG) Rio de Janeiro-Galeão International Airport

மேலும் தகவல்களுக்கு :

தொகு
http://www.riobraziltravels.com/Attractions/Sugarloaf-Mountain.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Suriyantamil22&oldid=1424891" இலிருந்து மீள்விக்கப்பட்டது