சுய அறிமுகம்:

        என் பெயர் நா.சுஷ்மிதா.என் தந்தை நாகராஜன் மற்றும் தாயார் மஞ்சுளா ஆவர்.எனக்கு பிடித்த நிறம் பச்சை,பிடித்த உணவு பூரி மசால்,பிடித்த தெய்வம் முருகன்.எனக்கு இனிப்பு பிடிக்காது,காரசாரமுள்ள உணவு வகைகளே பிடிக்கும். என் வாழ்க்கையில் நடக்கும் சந்தோஷத்திலும் துன்பத்திலும் என் பெற்றோருக்கு பெரும் பங்கு உள்ளது. நான் அவர்களிடம் எல்லாவற்றையும் பரிமாரிக்கொள்வேன். அவர்கள் ஏனி போன்று இருந்து என்னை வாழ்வின் உச்சம் தொட உதவினர்.
        நான் பத்தாம் வகுப்பில் 97.5% மதிப்பெண் எடுத்தேன். பிறகு பன்னிரென்டாம் வகுப்பு படிக்கும் போது பல இன்னல்களை கடந்து 97.16% மதிப்பெண் பெற்றேன்.நான்  பத்தாம் வகுப்பிலும் பன்னிரண்டம் வகுப்பிலும் இத்தகைய மதிப்பெண் பெறக் காரணம் என் உழைப்பு மட்டுமில்லை என் பெற்றோரின் ஆறுதலும், அவர்கள் தந்த தைரியமும், மனநிம்மதியும், ஊக்குவிப்பும், தன்னம்பிகையும் ஆகும்.
        நான் பல இன்னல்கள் தாங்கியதற்கு மிகவும் முக்கியக்காரணம் இந்தியாவில் மிகவும் பேர்பெற்று விலங்கும் கல்லூரியான "கிரைஸ்ட் பல்கலைக்கழக"த்தில் இடம் பெறவே. இக்கல்லூரியில்  நான் படிக்கவேண்டும் என்றே என் பெற்றோர் ஆசைப்பட்டனர். அவர்களின் ஆசைபடியே நல்ல மதிபெண் பெற்று அக்கல்லூரியில் இடம் பெற்றுள்ளேன்.வருங்காலத்தில் நானும் என் குடும்பமும் உச்ச நிலை அடைந்து இன்புற்று வாழப்போவதற்கு என் கல்லூரியும் காரணமாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sushmitha_hsr_97&oldid=2036666" இலிருந்து மீள்விக்கப்பட்டது