வணக்கம். நான் சுலோச்சனா,அரசுப்பள்ளி ஆசிரியர். எனக்கான தேடலின் போது தான் விக்கிப்பீடியாவை அறிந்து கொண்டேன்.இந்த கட்டற்ற அறிவுக்கடலில் இணைந்ததன் மூலம் எனக்கான சரியான தளத்தில் பயணத்தை துவங்கியுள்ளேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழால் இணைவோம்!!

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSECUDsulogireesan&oldid=2315923" இலிருந்து மீள்விக்கப்பட்டது