TNSE AGRI P V GOBINATHAN
Joined 28 சூன் 2017
ஆதித்தமிழனின் ஆரம்பகால விவசாயம்
! கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி! நீரின்றி அமையாது உலகு! இயற்கை விவசாயம் இங்கிருந்து உருவானது.சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பல்லுயிர்ப்பெருக்கம் பன்மடங்கு அதிகரித்தது. இயற்கை அளித்த கொடையானது சுத்தமான காற்று, நல்ல தண்ணீர், ஆரோக்கியம் தரும் உணவு ஆகியவை. இதற்கான தமிழர்களின் விவசாயம் மனிதனின் நீடித்த ஆரோக்கியமான வாழ்வையும் வளத்தையும் வளர்த்தது. ஆதாரநூல்கள் : தொல்காப்பியம் - 5000 ஆண்டுக்கு முன் திருக்குறள் (உழவு) 2000 ஆண்டுக்கு முன் திருமுருகாற்றுப்படை (தினைப்புனம்) இயற்கை வேளாண்மை (நம்மாழ்வார்) செயற்கையால் பாழ்படுத்தப்பட்ட இயற்கை வளத்தை திரும்பப்பெறும் முயற்சி தான் இன்றைய விவசாயம்!