வணக்கம்.என் பெயர் பாலாஜி.நான் வேலுார் மாவட்டம் வாலாசா கிழக்கு ஒன்றியத்தில் உள்ள காந்தி மிஷன் வித்யாலயா நிதி உதவி நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் உடையவன்.எனக்கு சதுரங்கம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_BALAJI_GMV_VLR&oldid=2308930" இருந்து மீள்விக்கப்பட்டது