பயனர்:TNSE Beulah VLR/மணல்தொட்டி

ஒலி விலகல்

தொகு

ஒலி விலகல், ஒலியியலில் உள்ள ஒலி விலகலை மின்காந்த கதிர்வீச்சின் விலகலுடன் ஒப்பிடலாம். ஒலி விலகல் என்பது ஒத்ததன்மையற்ற மீள்மை ஊடகத்தில் (வாயு,நீர்மம் மற்றும் திண்மம்)ஒலி பரவும் பாதையின் வளைதலே ஆகும். ஒத்ததன்மையற்ற மீள்மை ஊடகத்தில் குறைவான ஒலி திசைவேகம் கொன்ட அடுக்கை நோக்கி ஒலிக்கதிர்கள் வளையும்.இவ்விளைவே,சமுத்திரம் மற்றும் வளிமண்டலத்தில் ஒலி அலைகளின் வழிபடு பரப்புகை வெகுதொலைவிற்கு ஏற்படக்காரணம்.

Further reading

தொகு


வார்ப்புரு:Physics-stub







பொதுவான கனிமப்பொருள்களின் ஒளியியல் தன்மைகள்

பொதுவான கனிமப்பொருள்களின் ஒளியியல் தன்மைகள்
பெயர் படிக வடிவமைப்பு வடிவியல் சார் உருவம் ஒளியியல் குறியீடு
பையோடைட் ஒரு திசை சரிவு ஈரச்சு (-)
கால்சைட்டு அறுங்கோணம் ஒரச்சு (-)
குளோரைட் ஒரு திசை சரிவு முச்சரிவு ஈரச்சு (-) or (+)
கிறிஸ்டோபாலைட் நாற்கோணம் (போலி திசையொப்பு பண்பு) ஒரச்சு (-)
கார்னட் கனசதுர இருபதுமுக சாய்சதுரம், இருபத்து நான்முகி இல்லை (திசையொப்பு பண்புடையது)
குளுக்கோனைட் ஒரு திசை சரிவு ஈரச்சு (-)
மைக்ரோலைன் முச்சரிவு ஈரச்சு (-)
மஸ்கோவைட் ஒரு திசை சரிவு]] ஈரச்சு (-)
ஆலிவைன் ஆர்த்தோசாய்சதுரம் ஈரச்சு (-) or (+)
ஆர்தோகிளேஸ் ஒரு திசை சரிவு ஈரச்சு (-)
குவார்ட்ஸ் (α) அறுங்கோணம் (முக்கோணம்) ஒரச்சு (+)
சானிடைன் ஒரு திசை சரிவு ஈரச்சு (-)
டால்க் முச்சரிவு ஈரச்சு (-)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_Beulah_VLR/மணல்தொட்டி&oldid=2698823" இலிருந்து மீள்விக்கப்பட்டது