எனது பெயர் த. இளங்கோ. பேரறிஞர் அண்ணா அவர்களால் எனக்குப் பெயர் சூட்டப்பட்டது. நான் தற்போது பாலையம்பட்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளராக 2007 ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வருகிறேன். தாவரவியலில், கல்வியியல் மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன். தாவரவியலில் ஆய்வியல் இளைஞர் பட்டம் பெற்றுள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_Elango_VNR&oldid=2350358" இலிருந்து மீள்விக்கப்பட்டது