TNSE G.Velladurai VNR
Joined 11 மே 2017
எனது பெயர் கு. வெள்ளத்துரை. நான் விலங்கியல் மற்றும் கல்வியியல் பாடத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளேன். நான் விருதுநகர் மாவட்டம், பாலையம்பட்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறேன். மாணவர்களின் நலன் சார்ந்து செய்யும் பணிகளில் தீவிரம் காட்டுவேன். தற்போது இந்நிறுவனத்தில் பணிமுன் பயிற்சி பிரிவு முதுநிலை விரிவுரையாளராக உள்ளேன்.