தலைப்பு: துறவுமேல் அழகர் கோயில், ஜயங்கொண்டம்.

இருப்பிடம்

தொகு

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வடக்கே 6 கிலோமீட்டர் தொலைவில் சலுப்பை மற்றும் அதற்கு முன்பாக உள்ள சத்திரம் ஆகிய இரு கிராமங்களுக்கு நடுவே அமைந்துள்ளது.


மூலவர்

தொகு

மூலவருக்கு தனி சிலை கிடையாது.. கிணற்றின் மேல் ஒரு படுக்கைக் கல் தான் மூலவராக மக்கள் வழி்படுகின்றனர்..


அனுமதி இல்லை

தொகு

இளம் பெண்கள் உள்ளே சென்று வழிபாடு செய்ய அனுமதி இல்லை.

சுற்றியுள்ள கோவில்கள்

தொகு

வீரனர் கோவில், வீரபத்திரசாமி, கருப்பசாமி கோவில்கள்..

சிறப்பு

தொகு

சுதையால் செய்யப்பட்ட பெரிய குதிரை சிலைகள்., 27 அடி உயரமுள்ள யானை சிலைகள்.

மூலவருக்கு படைக்கும் படையல்

தொகு

சைவ சமையல்.

சுற்றியுள்ள கோவில்களுக்கு படைக்கும் படையல்

தொகு

கிடாவெட்டி சமைத்து படைக்கும் அசைவ சமையல்.

விழா நடைபெறும் நாள்

தொகு

ஆண்டுதோறும் பொங்கல் முடிந்து வரும் கரிநாளில் விழா கொண்டாடப்படுகிறது.

விழாவில் பங்கு பெறும் ஊர் மக்கள்

தொகு
          ஜயங்கொண்டம், செங்குந்தபுரம், இலையூர், வாரியங்காவல், மருதூர், கொடுக்கூர், பொன்பரப்பி, குவாகம், ஆண்டிமடம், உட்கோட்டை, ராதாபுரம், படைநிலை, மீன்சுருட்டி, சின்னவளையம், உட்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழாவில் பங்கேற்கின்றனர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_GIRIJA_DGL&oldid=2274450" இலிருந்து மீள்விக்கப்பட்டது