சு.நவபாா்வதி அவா்கள் கன்னியாகுமாி மாவட்டம்,தேரூாில் அமைந்துள்ள மாவட்ட ஆசிாியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணிபுாிந்து வருகிறாா்.இவா் திருெநல்வேலி மாவட்டம் பாளயங்கோட்டை பகுதியைச் சாா்ந்தவா். இவா் தனது தொடக்க மற்றும் மேல்நிலைக் கல்வியை சாராள் டக்கா் மேல்நிலைப் பள்ளியில் முடித்து, வரலாறு இளங்கலைப் பட்டத்தை சாராள் டக்கா் மகளிா் கல்லுாியிலும், வரலாறு முதுகலைப் பட்டத்தை மனோண்மணியம் சுந்தரனாா் பல்கலை கழகத்திலும் முடித்தாா். கல்வியியலில் இளங்கலைப் பட்டத்தை வா.உ.சிதம்பரம் பிள்ளை கல்வியியல் கல்லுாியிலும் பயின்றாா்.வரலாறு M.Phil பட்டத்தை மனோண்மணியம் சுந்தரனாா் பல்கலை கழகத்திலும் முடித்தாா்.கல்வியியலில் முதுகலைப் பட்டத்தை மனோண்மணியம் சுந்தரனாா் பல்கலை கழகத்திலும் பயின்றாா்.இவா் வரலாறு மற்றும் கல்வியியலில் NET தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா். சிறந்த கல்வியாளரான இவா் ஆசிாியா்களுக்கு சிறப்பாக பயிற்சிகள் வழங்கி பாராட்டுகளை பெற்றவா்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_NAVAPARVATHI_DIET_KKM&oldid=2343727" இலிருந்து மீள்விக்கப்பட்டது