பயனர்:TNSE PALPANDIAN TPR/மணல்தொட்டி

பழையூர் அழகர்கோவில் பழையூர் எனும் கிராமம் மதுரை மாவட்டம், பேரையூர் வட்டதில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இவ்வூரில் அழகர்சாமி திருக்கோவில் மிகவும் புகழ் வாய்ந்த கோவில் ஆகும். இக்கோவில் மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் அதனை சாப்டூர் பாளையகாரர்கள்[1] மேம்படுத்தினர். இக்கோவில் திருவிழா சித்திரை மாதம் பத்து நாட்கள் நடைபெறும். இறுதி நாள் திருவிழா அன்று வையாரி ஓட்டம் எனும் நிகழ்வு நடைபறும்.

  1. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_PALPANDIAN_TPR/மணல்தொட்டி&oldid=2343554" இலிருந்து மீள்விக்கப்பட்டது