TNSE PARTHI DIET ARY
Joined 6 சூலை 2017
சுய விவரம்
தொகுஜே.பார்த்திபன்
பிறப்பு
தொகுதாய் : மணிமேகலை தந்தை: ஜெகதீசன் பிறந்தநாள்: 08 -01 -1978 ஊர் :அரும்பாவூர் , பெரம்பலூர் மாவட்டம்
கல்வி தகுதி
தொகு1 .முதுகலை - வேதியியல் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ) 2 . இளங்கலை கல்வியியல் (மண்டல கல்வியியல் நிறுவனம்,மைசூர்) 3 . முதுகலை-கல்வியியல் (கர்நாடக மாநில திறந்தவெளி பல்கலைக்கழகம்,மைசூர்)
தற்போதைய பணிநிலை
தொகுஜே.பார்த்திபன் விரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், கீழப்பழூர் அரியலூர் மாவட்டம்.