பயனர்:TNSE PARTHI DIET ARY/மணல்தொட்டி/4
பெரும்பசி உளநோய்
தொகுபெரும்பசி உளநோய் என்பது பெரும்பசி எனவும் அழைக்கப்படுகிறது, உண்ணுதல் குறைபாடு என்பது குருட்டுத்தனமான உண்ணுதல் குணவியல்பைக் கொண்டது . குருட்டுத்தனமான உண்ணுதல் என்பது குறைந்த நேரத்தில் அதிகமாக உணவு உண்ணுதல். திருத்தப்படுதல் என்பது உட்கொண்ட உணவினை வெளிப்படுத்தலாகும். மலமிளக்கி உட்கொள்ளுவதன் மூலமாகவும் அல்லது வாந்தி எடுத்தால் மூலமாகவும் இதனை மேற்கொள்ளலாம். உடல் எடையை குறைப்பதற்கான சிறுநீரக்கிகள், ஊக்கிகள் ,நீர்நோன்பு அல்லது அதீத உடற்பயிற்சி மூலமாக குறைக்கலாம். பெரும்பசியுடையோர் உடல் எடை சராசரியாகவே இருக்கும். வாந்தியெடுக்க வற்புறுத்தவதால் விரல்களில் தோல் தடித்து காணப்படும் மற்றும் பற்சிதைவு ஏற்படும். பெரும்பசி நோயினால் மனஅழுத்தம்,பதட்டம் மற்றும் மது உட்கொள்ளுதல் போன்ற மனநல குறைபட்டு நோய் ஏற்படுகிறது. இது தற்கொலை செய்து கொள்ளுதல் மற்றும் சுயதீங்கு ஏற்படுத்திகொள்ளுதல் போன்ற உயர் இடர்பாடுகள் ஏற்படுகிறது.
மேற்கோள்
தொகுhttps://en.wikipedia.org/wiki/Bulimia_nervosa