TNSE Palanikumar VNR
Joined 28 சூன் 2017
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா,தெள்ளார் ஒன்றீயம், டேசூர் அருகில் இருக்கும் கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து ஒரெ கல்லில் பிரம்மாண்ட பெருமாள் முகம் மட்டும் வரைந்த சிலை,செதுக்கப்பட்டுள்ளது. 26 அடி அகலம், 60 அடி நேளம் கொண்டது.