== கோமாரி நோய்

==

கோமாரி நோய் 46 வகை நச்சுயிரிகளால் ஏற்படுகிறது [1]. இது குழம்பு பிளவுபட்ட கால்நடைகளைத் தாக்கக்கூடியது . மாடுகள் தீவினம் எடுக்காமல் வாயிலிருந்து எச்சில் ஒழிகிக் கொண்டு இருக்கும் . நாக்கு ,ஈறுகள் ,குழம்புகளும் இடைப்பட்ட பகுதி ,மடி மற்றும் மடிக்கம்புகளின் கொப்பளங்கள் ஏற்படும் . உடல் எடை குறைந்து ,பால் உற்பத்தி குறையும் .


== கட்டுப்பாடு

==

மாட்டுக்கொட்டகை ,வேலையாட்களின் உடைமைகள் ஆகியவற்றை கிருமி நீக்கம் செய்ய வேண்டும் . நோய் தாக்கிய கால்நடைகளை பிரித்து தனியாகப் பராமரிக்க வேண்டும் .நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போட வேண்டும் . கால்களில் ஏற்படும் கொப்பளங்களை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கொண்டு கழுவி துத்தநாக ஆக்ஸைடு பொடியை வேப்பெண்ணெயுடன் கலந்து தடவ வேண்டும் .வாய் மற்றும் மடிப்புண்ணுக்கு போரிக் அமிலத்துடன் கிளிசரின் கலந்து தடவவேண்டும் .

மேற்கோள் தொகு

1.வேளாண் செயல்முறைகள் கருத்தியல் தொழிற்கல்வி ..தமிழ்நாடு பாடநூல் கழகம் பக்கம் 215

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_S.RAJESWARI_NELLI_KPM&oldid=2348964" இலிருந்து மீள்விக்கப்பட்டது