பயனர்:TNSE SUBA ARY/மணல்தொட்டி/1
அரியலூர், சென்னை
அரியலூர் என்பது இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள வட சென்னையில் குடியிருப்பு பகுதியாக வளர்ந்து வரும் இடமாகும். வடசென்னையில் தீயம்பாக்கம் மணலிக்கு அருகிலும் மற்றும் வடக்கில் விச்சூர், மேற்கில் கோசாப்பூர், கிழக்கில் ஆண்டார்குப்பம், தெற்கில் மாத்தூரும் அமைந்து உள்ளது. அண்ணாசாலை அரியலூருக்கு செல்ல (ஆண்டார்குப்பம் ரெட் ஹில்ஸ் சாலை), வைக்காடு-முல்லைவாயல், மாதவரம் மில்க் காலனி ரோடு மற்றும் காமராஜர் சாலை நாடியைப் போன்ற சாலையாக விளங்குகிறது. இந்த பகுதி கிராமப்புறஞ்சார்ந்த பகுதியாக விளங்கினாலும் சென்னையின் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக விளங்குகிறது. சென்னையின் மஃபுசல் பேருந்து நிலையத்தை சென்றடைய புறவழி சாலையானது பயன்படுகிறது.