பயனர்:TNSE SUBA ARY/மணல்தொட்டி

மேற்பரப்பு பொறியியல்

தொகு

மேற்பரப்பு மாற்றம் என்பது ஒரு பொருளின் மேற்பரப்பில் காணப்படும் இரசாயன அல்லது உயிரியல் பண்புகளை கொண்டு மேற்பரப்பில் ஏற்படும் மாற்றம்.. இந்த மாற்றமானது வழக்கமாக திடமான பொருள்கள் தயாரிக்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட திரவங்களின் மேற்பரப்பில் மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. மேற்புறத்தில் பரந்த தன்மைகளை மாற்றி அமைப்பதன் மூலம் மாறுபட்ட முறைகளால் மாற்றம் செய்யப்படலாம். (1. கடினத்தன்மை 2. ஷைட்ரோமானிசிட்டி 3. மேற்பரப்பு ஆற்றல் 4. உயிர்த்தொகுதி மற்றும் எதிர்வினை)

             மேற்பரப்பு பொறியியல் என்பது திடப்பொருள்கள் மேற்பரப்பு குறித்த பகுதியாக மூலப்பொருள் அறிவியல் செயல்படுகிறது. இந்த பொறியியலானது வேதியியல், இயந்திரத்திற்குரிய பொறியியல் மின்சாரம் சார்ந்த பொறியியல் குறிப்பாக குறைக்கடத்தி தயாரிப்பதிலும் பயன்படுகிறது. புறப்பரப்பில் மூலப்பொருள் அமைந்த பகுதியாக உ்ள்ளது.


மேற்கோள்கள்

தொகு

https://en.wikipedia.org/wiki/Surface_engineering


வார்ப்புரு:Paleo-site-stub வார்ப்புரு:திருச்சிராப்பள்ளி-புவியியல்-அறிக்கை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SUBA_ARY/மணல்தொட்டி&oldid=2337351" இலிருந்து மீள்விக்கப்பட்டது