தேசியக் கல்லூரி, திருச்சி
தேசியக் கல்லூரி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மலைக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1919ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது[1]. முன்னாள் இந்திய குடிரசுத்தலைவரான ராமசுவாமி வெங்கடராமன், முன்னாள் ஆந்திர மாநில ஆளுநரான சி. ரெங்கராஜன், திரைப்பட இயக்குனரான அகத்தியன் ஆகியோர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்[2]. இது பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட, தன்னாட்சி பெற்ற கல்லூரியாகும்[3].
வகை | அரசு உதவி |
---|---|
உருவாக்கம் | 1919 |
முதல்வர் | கே. அன்பரசு |
அமைவிடம் | , , 29°08′N 75°42′E / 29.14°N 75.70°E |
வளாகம் | நகர்ப்புறம் |
சுருக்கப் பெயர் | என்.சி.டி |
சேர்ப்பு | யுஜிசி |
இணையதளம் | www.nct.ac.in |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.nct.ac.in
- ↑ "கேம்பஸ் இந்த வாரம்: தேசியக் கல்லூரி, திருச்சி". ஆனந்த விகடன். சனவரி 2012. http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=14995.
- ↑ "List of Autonomous Colleges (Arts and Science)". பாரதிதாசன் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2015.