உய்யகொண்டான் திருமலை
திருச்சிராப்பள்ளி மாநகரப் பகுதி
உய்யகொண்டான் திருமலை (Uyyakondan Thirumalai)(கற்குடிமலை மற்றும் திருமலைநல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி நகரின் புறநகர்ப் பகுதியாகும்.[1] உய்யகொண்டான் திருமலை என்பது இப்பகுதியில் அமைந்துள்ள குன்றின் காரணமாக இப்பெயர் பெற்றது. இம்மலையின் மீது இந்துக் கடவுளான சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உஜ்ஜீவநாதர் கோயில் உள்ளது.[2]
உய்யகொண்டான் திருமலை
கற்குடிமலை, திருமலைநல்லூர் | |
---|---|
அண்மையிடம் | |
ஆள்கூறுகள்: 10°48′55″N 78°39′43″E / 10.81528°N 78.66194°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |