திருவானைக்காவல்


திருவானைக்காவல் அல்லது திருவானைக்கா(Thiruvanaikaval, Thiruvanaika) என்பது திருச்சி நகரத்தின் ஒரு சுற்றுப்புறப் பகுதியாகும் ஸ்ரீரங்கத்திற்கு மிக அருகில், காவேரி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரி உடனாய ஜெம்புகேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இவ்விடம் பஞ்சபூத தலங்களில் ஒன்று.[4]

திருவானைக்காவல்
—  சுற்றுப்பகுதி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

1930 ஆம் ஆண்டின் நோபல் விருது பெற்ற சி. வி. இராமனின் பிறந்த ஊர் திருவானைகாவல் ஆகும்.

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://temple.dinamalar.com/new.php?id=314
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவானைக்காவல்&oldid=1705030" இருந்து மீள்விக்கப்பட்டது