கருமண்டபம்

கருமண்டபம் என்பது இந்திய துணைக்கண்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மக்கள் வசிப்பிட மற்றும் வணிகம் நிறைந்த ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

கருமண்டபம்
புறநகர்
கருமண்டபம் is located in தமிழ் நாடு
கருமண்டபம்
கருமண்டபம்
ஆள்கூறுகள்: 10°47′19″N 78°40′01″E / 10.7886°N 78.6669°E / 10.7886; 78.6669
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
ஏற்றம்96.15 m (315.45 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ. சீ. நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்620001
தொலைபேசி குறியீடு+91431xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்திருச்சிராப்பள்ளி, பொன்னகர், பிராட்டியூர், கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர், தென்னூர், புத்தூர்
மாநகராட்சிதிருச்சிராப்பள்ளி மாநகராட்சி
மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளி
சட்டமன்றத் தொகுதிதிருச்சிராப்பள்ளி மேற்கு

அமைவிடம் தொகு

கருமண்டபம் பகுதியானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 96.15 மீட்டர்கள் (315.5 அடி) உயரத்தில், (10°47′19″N 78°40′01″E / 10.7886°N 78.6669°E / 10.7886; 78.6669) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.

நூலகம் தொகு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் மாவட்ட நூலகத்துறையும் இணைந்து உருவாக்கிய பகுதிநேர நூலகம் ஒன்று கருமண்டபத்தில் இயங்குகிறது.[3]

ஆன்மீகம் தொகு

இந்துக் கோயில் தொகு

இளங்காட்டு மாரியம்மன் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று கருமண்டபத்தில் கட்டப்பட்டுள்ளது.

மின்சார தகன மையம் தொகு

கருமண்டபத்தில் மின்சார தகன மையம் ஒன்று உள்ளது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. https://books.google.com/books?id=x0TWEAAAQBAJ&dq=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D&pg=PP7. {{cite book}}: Missing or empty |title= (help)
  2. https://books.google.com/books?id=RLsJAQAAIAAJ&q=%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D. {{cite book}}: Missing or empty |title= (help)
  3. C. Jaisankar (2024-03-07). "Karumandapam gets a part-time library finally". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2024-04-07.
  4. "திருச்சி கருமண்டபம் மின்சார தகன மையம் 15 நாட்கள் மூடல்.. - Rockfort Times" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-10-18. பார்க்கப்பட்ட நாள் 2024-04-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருமண்டபம்&oldid=3923616" இலிருந்து மீள்விக்கப்பட்டது