பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

பிஷப் ஹீபர் கல்லூரி (Bishop Heber College), தமிழ்நாட்டில் திருச்சி நகரில் அமைந்துள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இது தஞ்சாவூர்-திருச்சி கிறிஸ்தவ திருமண்டல சபையால் உருவாக்கப்பட்டது. தென்னிந்திய கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்களுக்கான கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டாலும் தற்போது அனைத்து மதத்தைச் சார்ந்த மாணவர்களுக்கும் கல்வி அளித்துவரும் கல்லூரியாக உள்ளது.

பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
உருவாக்கம்1882
அமைவிடம்திருச்சிராப்பள்ளி
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்www.bhc.edu.in

இன்று பிஷப் ஹீபர் கல்லூரி பல இளநிலை,முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளையும் அளித்து வருகிறது.

கல்லூரி மேலாண்மைதொகு

இந்தக் கல்லூரி திருச்சி தஞ்சை திருமண்டலத்திலத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அருட்திருபேராயர் சந்திரசேகரன் அவர்கள் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது.

கல்லூரியில் நடத்தப்படும் வகுப்புக்கள்தொகு

இளநிலை முதுநிலை பட்டயப்படிப்பு
தமிழ் கணிதம் கணிதம்
வேதியியல் வேதியியல்
இயற்பியல் இயற்பியல்
கணினி அறிவியல் மற்றும் கணிப்பொறி பயன்பாடுகள் கணினி அறிவியல் மற்றும் கணிப்பொறி பயன்பாடுகள் கணிப்பொறி பயன்பாடுகள்
விலங்கியல் விலங்கியல்
வணிகவியல் வணிகவியல் மின்னணு மற்றும் மின்சாரக் கருவிகள் பராமரிப்பு
பொருளியல் உயிரியியல் தொழில்நுட்பம்
தமிழ்
ஆங்கிலம்
வணிக மேலாண்மை நிர்வாகவியல்