புத்தூர், திருச்சிராப்பள்ளி

புத்தூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வணிகம் சார்ந்த மக்கள் வசிப்பிடப் பகுதியாகும்.[2][3]

புத்தூர்
புத்தூர் is located in தமிழ் நாடு
புத்தூர்
புத்தூர்
ஆள்கூறுகள்: 10°49′01″N 78°40′29″E / 10.8170°N 78.6746°E / 10.8170; 78.6746
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
ஏற்றம்
96.15 m (315.45 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
620017[1]
தொலைபேசி குறியீடு+91431xxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்திருச்சிராப்பள்ளி, தில்லை நகர், உறையூர், கருமண்டபம், பொன்னகர், பிராட்டியூர், கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர், தென்னூர்
மாநகராட்சிதிருச்சிராப்பள்ளி மாநகராட்சி
மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளி
சட்டமன்றத் தொகுதிதிருச்சிராப்பள்ளி மேற்கு

அமைவிடம் தொகு

புத்தூர் பகுதியானது, திருச்சிராப்பள்ளியில், (10°49′01″N 78°40′29″E / 10.8170°N 78.6746°E / 10.8170; 78.6746) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 96.15 மீட்டர்கள் (315.5 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.

கல்வி தொகு

கல்லூரி தொகு

பிஷப் ஹீபர் கல்லூரி என்ற தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று புத்தூர் பகுதியில் அமைந்துள்ளது.

மாவட்ட மைய நூலகம் தொகு

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம், புத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது.[4]

மருத்துவம் தொகு

அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை என்ற பல்நோக்கு அரசு மருத்துவமனை ஒன்று புத்தூரில் கட்டப்பட்டுள்ளது.

ஆன்மீகம் தொகு

இந்துக் கோயில் தொகு

குழுமாயி அம்மன் கோயில் என்ற அம்மன் கோயில் ஒன்று புத்தூரில் கட்டப்பட்டுள்ளது.[5] ஆண்டுதோறும் (ஆட்டுக்) குட்டி குடி திருவிழா என்ற 'மருளாளி என்பவர் ஆட்டுக்குட்டியை கடித்து இரத்தம் குடிக்கும்' திருவிழா புத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. "PUTHUR Pin Code - 620017, Tiruchirappalli All Post Office Areas PIN Codes, Search TIRUCHIRAPPALLI Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2024-04-07.
  2. https://books.google.com/books?id=lth3AAAAIAAJ&dq=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D,%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF. {{cite book}}: Missing or empty |title= (help)
  3. https://books.google.com/books?id=zLEtAQAAIAAJ&dq=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D,%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF. {{cite book}}: Missing or empty |title= (help)
  4. "Puthur". மாவட்ட மைய நூலகம், திருச்சிராப்பள்ளி (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-07. பார்க்கப்பட்ட நாள் 2024-04-07.
  5. மாலைமலர் (2023-03-07). "புத்தூர் குழுமாயி அம்மன் திருக்கோவில்- திருச்சி". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-04-07.
  6. "குழுமாயி அம்மன் கோவில் குட்டி குடித்தல் திருவிழா படங்கள் - Rockfort Times" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-03-09. பார்க்கப்பட்ட நாள் 2024-04-07.