ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி நகரில் உள்ள விளையாட்டரங்கம்

ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம் (Jawaharlal Nehru Stadium, Tiruchirappalli)(முன்னர் காசாமலை விளையாட்டரங்கம்) என்பது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள ஒரு மைதானமாகும். இது நகரத்தில் துடுப்பாட்ட விளையாட்டின் முக்கிய இடமாக உள்ளது. இது பாரத மிகு மின் நிறுவன நகரில் அமைந்துள்ளது. இந்த விளையாட்டரங்கில் 1968-69 முதல் மூன்று முதல் தரத் துடுப்பாட்ட போட்டிகள் நடந்துள்ளது.[1] இந்த மைதானத்தில் கடைசியாக 1989-90-ல் தமிழ்நாடு மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான கே. எஸ். சுப்பையா பிள்ளை சுழற்கோப்பை போட்டி நடைபெற்றது.[2]

ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம்
முழுமையான பெயர்ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம்
முன்னாள் பெயர்கள்காசாமலை விளையாட்டரங்கம்
அமைவிடம்திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
உரிமையாளர்தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு முகமை
இயக்குநர்தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு முகமை
இருக்கை எண்ணிக்கை5,000
Construction
திறக்கப்பட்டது1968
சீரமைக்கப்பட்டது1993
Website
Profile Cricinfo

மேற்கோள்கள் தொகு

  1. "First-Class Matches Played on Jawaharlal Nehru Stadium, Tiruchirapalli". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 22 October 2013.
  2. "Other Matches Played on Jawaharlal Nehru Stadium, Tiruchirapalli". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 22 October 2013.

வெளி இணைப்புகள் தொகு