மாநிலக் கல்வியியல் மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனம்

தொகு

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள், பணிமனைகள், கூட்டங்கள், கலந்துரையாடல்கள் நடத்துவதற்கென உருவாக்கப்பட்டதே இந்நிறுவனம் ஆகும். இரண்டு கருத்தரங்கக் கூடங்களும், பயிற்சிப் பங்கேற்பாளர்கள் தங்குவதற்கான 20 அறைகளையும் கொண்டதாக இந்நிறுவனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_Sangeetha_SCERT&oldid=2275541" இலிருந்து மீள்விக்கப்பட்டது