TNSE Thirumoorthi Tpr
ஹைப்பர் விமானங்கள் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அதிக சக்தி வாய்ந்த காற்று மோதி உந்தும் ராக்கெட் அமைப்புகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு உள்ளது. இது இராணுவ பயன்பாட்டுக்கு மட்டுமல்ல. தன்போக்கு ஏவுகணைகள், செயற்கைக்கோள் ஏவுகலன்கள் மற்றும் எதிர்கால ஹைப்பர் பிளேன்கள் எனப்படும் அதி மிகையொலி வேக விமானங்கள் போன்றவற்றில் இடம்பெறும். இந்த மிகையொலி வேக சூப்பர்சானிக் கனர்சிப் பொறிகள் பயன் பெருகும். ஆய்வு இந்த அத்தியாவிசியத் தொழில்நுட்ப துறையில் தற்போது ஒரு சில நாடுகள் மட்டுமே ஆய்வு நடத்தி வருகின்றன. நமது இலகு ரக போர் விமானம், ஜி.எஸ்.எல்.வி. ஆகிய முயற்சிகளின் அனுபவ அடிப்படையில் இந்திய ஹைப்பர் விமான செயல்திட்ட நடவடிக்கைகளை முடிக்கிவிட வேண்டும். என்றால் மட்டுமே இத்தகைய திறன் பொறிகளின் அடிப்படையில் நம் இந்திய நாடு அதிமிகை ஒளிவேக விமானம் மற்றும் காற்று விண்வெளி ஊர்திகளை உருவாக்க முடியும். எதிகால திட்ட பணிகள் காற்று வெளியின் தாழ்ந்த உயரங்களிலும், குறைந்த வேகத்திலும் பறக்கும்போது முந்தள்ளியினால் காற்று உள் இழுக்கும் தாரைப் பொறி முறை. பறக்கும்போதே வான் வழியில் காற்றினை உறிஞ்சி திரவமாக்கி செயல்படுவதால் ஆரம்ப எடையில் கஊடுதல் பங்கு பயன்சுமையே இடம்பெறுவதோடு மாக் என் 3 முதல் 12 வரை இயங்கக்கூடிய காற்று உறிஞ்சி தாரைப்பொறி முறை. உயர்மட்ட விண்வெளியில் பயன்சுமை செலுத்தப்படும் வரை ராக்கெட் பொறிமுறை.