என்னுடைய பெயர் ச.கலைவாணி B.SC,M.C.A,M.Ed,M.Phill அரசுயர் பள்ளி, குந்தாரப்பள்ளி, கிருட்டிணகிரி மாவட்டம் - பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியையாகப் பணி புரிகிறேன்.
    எனக்கு ICT பயிற்சியின் மூலம் 2015 நவம்பரில் wikipedia அறிமுகமானது. சில கட்டுரைகள் எழுதினேன். அதில் சிட்டாங்கோழி என்ற குருங்கட்டுரையைத்தவிர அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. பின் தற்போது 4.7.17 - 6.7.17 வரை DIET, கிருஷ்ணகிரியில்

நடந்த பயிற்சியில் திரு. ஜான் வில்லியம்ஸ்,திரு.ராஜேந்திரன்,திரு.ரகுபதி ஆகியோர் எங்களை மிகவும் ஊக்கப்படுத்தி WIKIPEDIA வின் விதிமுறைகளை தெளிவாகச் சொல்லி சந்தேகங்களை போக்கினர்.

   எனக்கு மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளதால் அதை தொடர விழைகிறேன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_kalaivani_KGI&oldid=2359610" இலிருந்து மீள்விக்கப்பட்டது