பயனர்:TNSE kalaivani KGI/மணல்தொட்டி

அகிலாண்டேஸ்வரி

தொகு
அகிலாண்டேஸ்வரி அகிலம் - உலகம். உலகத்தை ஆள்பவள் என்று பொருள்.  அகிலாண்டேஸ்வரி இந்துக்கள் வணங்கும் பெண் கடவுள் பார்வதியின் இன்னொரு உருவம். இக்கடவுள் உறையும் இடம் திருச்சிராபள்ளியில் உள்ள திருவானைக்காவல் கோவில். இவரின் வாகனம் முதலை.
   2012 இல் பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், ஹரிணி ஆகியோர் இந்த அம்மனின் சிறப்புகளை பாடி வெளியிட்டுள்ள பாடல்கள் "நவசக்தி ஜெய ஜெய சக்தி " என்ற ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_kalaivani_KGI/மணல்தொட்டி&oldid=2383687" இலிருந்து மீள்விக்கப்பட்டது