TNSE kathirkodivijayan vlr
Joined 8 மே 2017
இன்றைய கல்வியின் சிறப்பு
தெளிந்த நடையில் கல்வி கற்கலாம்! முக்காலமும் எக்காலமும் இக்காலமாய் கல்வி கற்கலாம்!
கற்காலம் போல் இல்லாமல்! கற்கண்டாய் சுவைத்திடலாம்! சுதந்திர நடை பழகலாம்! வாருங்கள்! வாருங்கள்! தேன்சொட்டும் தமிழ் சுவை பருகலாம்! கலிகாலம் இல்லை கல்வி காலம் என்று உணர்த்திடலாம்! கல்வியே! காவல் என்பதை இக்கால கல்வி உணர்த்துவதை உணர்ந்திடலாம்! எப்பொழுதும் எங்கும் இக்கால கல்வியை உயர்த்திடலாம்!! மாக்களை மாய்த்து மக்களை உயர்த்திடலாம்!! வாருங்கள்!! வாருங்கள்!!
கதிர்க்கொடிவிஜயன்.