பயனர்:TNSE kathirkodivijayan vlr/மணல்தொட்டி
வணக்கம்
வாழ்க வளமுடன்
தமிழ் வாழ்க!
கலைக்களஞ்சியமாய்!
கலைக்கூடமாய்!
தமிழ்ச்சோலையில்
தமிழ் நி றுத்தம் கண்டிடா தேராய்
விரைந்தோட!!
சாலையோரங்களில்
படைப்புக்கள் பல்லாயிரம்!
வண்ண மலர்களாய் பூத்து மலர்கின்றது!
விதைத்தவன் பறித்தானா!!!
அவசியமே இல்லை!
பார்ப்போர் பறித்துப்போகட்டுமே!
அறிவு என்பது அறிவதற்கே!!
வாழ்க வளமுடன்
கதிர்க்கொடிவிஜயன்.