பயனர்:TNSE rajasekaran raman KRR/மணல்தொட்டி

திருக்கண் மாலீஸ்வரர் கோயில் தொகு

இத்திருத்தலம் கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் எனும் ஊரில் உள்ளது. இந்த சிவன் கோயிலானது காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. விஜய நகரப்பேரரசின் அரசனான கிருஷ்ணதேவராயனால் புனரமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆகையாலே சித்தலவாய் எனும் இந்த ஊர் கிருஷ்ணராயபுரம் எனப்பெயர் பெற்றது.


கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் திருக்கண்மாலீஸ்வரர், வண்டார்குழலி அம்மன் சன்னதிகளும், அம்மன் . நவகிரகம் . தட்சணாமூர்த்தி, விநாயகர், பிரம்மா, சூரியன், சந்திரன், காலபைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு