பயனர்:TNSE senthildiet dpi/மணல்தொட்டி






பெரிய மரச்சிதைப்பொருட்கள் தொகு

 
Wind-felled trees are a source of large woody debris.

பெரிய மரச்சிதைப்பொருட்கள் ( Large woody debris ) என்பது பெரிய மரக்கட்டைகள்,குச்சிகள் மற்றும் பிற மரக்கட்டைகளைக் (நீரோடை மற்றும ஆற்றில் விழும் )குறிக்கும். அவை நீரோட்டபாதையின் வடிவத்தையும் ,நீரின் வேகத்தையும் பாதிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.[1] சில நீரோடைகள் நீரின் வேகத்திற்காகவும்,அழகான தோற்றத்திற்காகவும் மரச்சிதைப்பொருட்கள் அகற்றப்படுகின்றன்.இவ்விடங்களில் மரச்சிதைப்பொருட்களின் அளவு குறைந்த அளவெ காணப்படும்.[2]

 
Large woody debris helps to form pools in streams which are important habitats for fish and other species.
         மரச்சிதைப்பொருட்களைப் பற்றிய கல்வி,காடுகள் மேலாண்மைத் திட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.கறைந்த அளவு வளர்த்தல் மூலம் மரச்சிதைப்பொருட்களின் அளவை நீரோடைகளில் குைறக்க முடியும்.வடமேற்கு பசிபிக் பகுதிகளில் பெரியமரச்சிதைப்பொருட்கள் இருப்பது சால்மன்வகை மீன்களு்ககு வாழிடமா அமைகின்றது.[3].

அதிக அளவில் பெரிய மரச்ச்சிதைப்பொரட்கள் இருப்பது எவ்விடத்தைச் சுற்றியும்,அடிப்பகுதியிலும் மண் அரிப்பை ஏற்படுத்தகிறது.மண் அரிப்பின் அளவானது அவ்விடத்திலுள்ள மரச்சிதைப்பொருட்களின் அளவு, நீரோடையின் ஆழம் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும்.

மேற்கோள்கள் தொகு

  1. Jump up ^ Curran, Janet H. "Flow Resistance of Large Woody Debris in Headwater Streams of the Washington Cascades" Abstracts with Programs - Geological Society of America, vol.29, no.6, pp.315, 1997
  2. Lawrence, J.E., V.H. Resh, and M.R. Cover (2014). "Large-wood Loading from Natural and Engineered Processes at the Watershed Scale. River Research and Applications". River Research and Applications. 29: 1030–1041. doi:10.1002/rra.2589.
  3. Jump up ^ Curran, Janet H. "Flow Resistance of Large Woody Debris in Headwater Streams of the Washington Cascades" Abstracts with Programs - Geological Society of America, vol.29, no.6, pp.315, 1997

வார்ப்புரு:Forestry









References[edit source] Jump up ^ Curran, Janet H. "Flow Resistance of Large Woody Debris in Headwater Streams of the Washington Cascades" Abstracts with Programs - Geological Society of America, vol.29, no.6, pp.315, 1997 Jump up ^ Lawrence, J.E., V.H. Resh, and M.R. Cover (2014). "Large-wood Loading from Natural and Engineered Processes at the Watershed Scale. River Research and Applications". River Research and Applications. 29: 1030–1041. doi:10.1002/rra.2589. Jump up ^ Daniels, Melinda D; Rhoads, Bruce L "Influence of experimental removal of large woody debris on spatial patterns of three-dimensional flow in a meander bend" Earth Surface Processes and Landforms, vol.32, no.3, pp.460-474, Mar 2007












உதைப்பு வேர் தொகு

 
Buttress roots of an especially large Ceiba tree near shore of Amazon River, close to Iquitos, Peru
 
Buttress roots of a Bay fig tree at South Coast Botanical Garden in Palos Verdes, California
 
Buttress roots of a very large cotton-silk kapok in Lal Bagh gardens in Bangalore (Bengaluru), India

உதைப்பு வேர் (Buttress roots)என்பது ஆழமற்ற வேர்களைக் கொண்ட மரங்களின் தரைமேல் காணப்படும் வேர்கள் ஆகும்.உணவு ஊட்டம் குறைவாக உள்ள மழைக்காடுகளில் தரையின் மெற்பகுதியை ஒட்டி உதைப்பு வேர்கள் காணப்படும்.இவை மரம் சாய்ந்து விழுந்துவிடாமல் பாதுகாக்கும் பணியையும் உணவைசேகரிக்கும் பணியையும் செய்கின்றன்.மரத்தில் கிளைகள் அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கும் பகுதிக்கு எதிர்புறமாக இருக்கும் உதைப்புவேர்கள் பெரிய அளவில் அமைந்து சமநிலையைய் ஏற்படுத்துகின்றன.[1] அருகிலுள்ள மரங்களின் வேர்களுடன் உதைப்புவேர்கள் பின்னிப் பிணைந்து வலை போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன.இதனால் அருகிலுள்ள மங்களையும் இவ்வேர்கள் பாதுகாக்கின்றன் இவை மண்ணுக்கு மேல் 80 அடி தூரமும் மண்ணுக்கு கீழ்30 அடி தூரம் வரையிலும் பரவக்கூடியது.மண்ணின் மேற்பரப்பில் அதிக்படியான உணவூட்டம் கிடைப்பதால் உழைப்பு வேர்கள் மண்ணில் மேற்புறமாகவே பரவிக் காணப்படுகின்றன. [2]

"வரலாற்று முக்கிய்ததுவம் வாய்ந்த உழைப்பு வேர் மரங்கள்"
 * இலவம் பஞ்சு
 * அத்தி
==சான்றுகள்==
  1. Young, T. P. and V. Perkocha. "Treefalls, crown asymmetry, and buttresses". Journal of Ecology 82:319-324.
  2. Crook, M. J.; Ennos, A. R.; Banks, J. R. (1997). "The function of buttress roots: a comparative study of the anchorage systems of buttressed (Aglaia and Nephelium ramboutan species) and non-buttressed (Mallotus wrayi) tropical trees". Journal of Experimental Botany. 48 (9): 1703‑1716. doi:10.1093/jxb/48.9.1703.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Buttress root
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வார்ப்புரு:Tree-stub




are large roots on all sides of a shallowly rooted tree. Typically, they are found in nutrient-poor rainforest soils and do not penetrate to deeper layers. They prevent the tree from falling over (hence the name buttress) while also gathering more nutrients. Buttresses are tension elements, being larger on the side away from the stress of asymmetrical canopies.[1] The roots may interwind with buttress roots from other trees and create an intricate mesh, which may help support trees surrounding it. They can grow up to 30 feet (9.1 m) tall and spread for 30 metres above the soil then for another 30 metres below. When the roots spread horizontally, they are able to cover a wider area for collecting nutrients. They stay near the upper soil layer because all the main nutrients are found there.[2]


Buttress roots of Terminalia arjuna

A buttress root system provides structural support. Notable and historic specimen trees with buttress roots[edit source] Ceiba pentandra of Vieques, Puerto Rico Ficus macrophylla in Santa Barbara, California, USA References[edit source] Jump up ^ Young, T. P. and V. Perkocha. "Treefalls, crown asymmetry, and buttresses". Journal of Ecology 82:319-324. Jump up ^ Crook, M. J.; Ennos, A. R.; Banks, J. R. (1997). "The function of buttress roots: a comparative study of the anchorage systems of buttressed (Aglaia and Nephelium ramboutan species) and non-buttressed (Mallotus wrayi) tropical trees". Journal of Experimental Botany. 48 (9): 1703‑1716. doi:10.1093/jxb/48.9.1703. Trees portal Wikimedia Commons has media related to Buttress root.


This tree-related article is a stub. You can help Wikipedia by expanding it. Categories: Plant rootsTreesTree stubs






மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்(DISTRICT INSTITUTE OF EDUCATION AND TRAINING, DHARMAPURI) தருமபுரி, தருமபுரி மாவட்டத்தில் செயல் பட்டு வருகிறது.

தோற்றம் தொகு

இந்த நிறுவனம் 03.09.2007 அன்று தமிழ் நாடு அரசால் நிறுவப்பட்டது.

இருப்பிடம் தொகு

இந்த நிறுவனம் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம், தருமபுரி மாவட்டம், புலிகரை ஊராட்சி ஒன்றியம், புலிகரையில் மாவட்ட தலை நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

நிறுவனத்தில் உள்ள துறைகள் தொகு

இந்த நிறுவனம் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் அங்கிகாரம் பெற்று, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏழு துறைகள் உள்ளன, அவை

  • பணி முன் பயிற்சி
  • பணியிடை பயிற்சி
  • கல்வி நுட்பவியல்
  • பணி அனுபவம்
  • மாவட்ட வளங்கள் அலகு
  • பாடத்திட்டம் உருவாக்கம்
  • திட்டமிடல் மற்றும் மேலாண்மை.

பணியாற்றும் கல்வியாளர்கள் தொகு

இந்த நிறுவனத்தில் முதல்வர்,ஒரு முது நிலை விரிவுரையாளர், எட்டு விரிவுரையாளர்கள் மற்றும் இரண்டு அலுவலக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பிற விவரங்கள் தொகு

இந்த நிறுவனத்தில் உள்ள பணி முன் துறையில் 19 மாணவர்கள் ஆசிரியர் கல்வி பயில்கின்றனர். ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வி மற்றும் கற்பித்தல் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறது.

மேற்கோள் தொகு





'ஈரம் சேமிக்கும் திசு' Velamen என்பது மந்தாரை orchid போன்ற ஒட்டுண்ணி தாவர வேர்களை மூடிகாணப்படும் பஞ்சு போன்ற திசு ஆகும்.

மந்தாரை தாவரத்தின் ஈரம் சேமிக்கும் திசு வெள்ளை அல்லது வெளிர் நிறத்தில் காணப்படும், இது மூச்சு வேர்களை மூடிகாணப்படும். இவை பல செல் அடுக்குகளால் ஆனவை. வளிமண்டல ஈரத்தையும் உணவையும் உறிஞ்சிக்கொள்ளும் தன்மை உடையவை. இருப்பினும் இதன் முக்கிய பணி வேர்களை புற ஊதா கதிர்களின் தாக்கத்திலிருந்து காப்பதாகும். [1]

மந்தாரை தாவர வேர்கள் பொதுவாக கூட்டுயிரி பூஞ்சை அல்லது பாக்டீரியாவுடன் தொடர்பு கொண்டிருக்கும். பாக்டீரியா வழி மண்டல உணவை பெற்றுத்தரும். இதனால் மந்தாரை தாவரங்கள் போட்டியின்றி நன்கு வளரவும் முடிகிறது.

மந்தாரை, வேரில் உள்ள கடத்து திசுக்களை பாதுகாக்கிறது, வேர் மூலம் ஏற்படும் நீரவிப்போக்கை தடுக்கிறது, பெரும்பாலான சமயங்களில் தாவரத்தை வளர்தளத்தில் பற்றிக்கொள்ள உதவுகிறது.

மந்தாரை தாவர வேரின் கற்றையின் (stele) பருமன் சிறியது. இது புறனியால் சூழப்பட்டு மேலும் சிறப்பு வகை புரத்தோலினால் மூடப்பட்டுள்ளது. முதிர்ந்த புறத்தோல் செல்களில் புரோடோப்ளாசம் காணப்படுவதில்லை. ஒரு சில உயிருள்ள செல்களில் மட்டும் நீர் கடத்தப்படுகிறது. சிறப்பு வகை புறத்தோலை பல அடுக்கு செல்கள் கொண்ட ஈரம் சேமிக்கும் திசு மூடியுள்ளது. சாதகமான சூழலில் ஈரம் சேமிக்கும் திசு மீது வேர் தூவிகள் வளர்கின்றன.

ஈரம் சேமிக்கும் திசு, வேரின் நுனியில் உள்ள சிறப்பு திசுக்களில் இருந்து உண்டாகிறது. ஒளிஉட்புகுவதால் ஈரம் சேமிக்கும் திசுவின் செல்கள் வெளிர் நிறத்தில் காணப்படும். நீரை உறிஞ்சிய பின் பச்சை நிறத்தில் காணப்படும்.

மேற்கோள் தொகு

  1. Chomicki, G., L. P. R. Bidel, F. Ming, M. Coiro, X. Zhang, Y. Wang, Y. Baissac, C. Jay-Allemand, and S. S. Renner. 2015. The velamen protects photosynthetic orchid roots against UV-B damage, and a large dated phylogeny implies multiple gains and losses of this function during the Cenozoic. New Phytologist 205(3): 1330-1341.




 
Flowers growing from the hard and woody horizontal stem of a Watermelon Tree, Australia
 
Jackfruits growing directly from the trunk

தண்டு மலர்கள் (Cauliflory) என்பது ஒரு தாவரவியல் சொல் ஆகும். பொதுவாக மலர்கள் தாவர தண்டின் ஒரு சிறப்பு கிளையிலிருந்து தான் தோன்றும். ஆனால் சில தாவரங்களில் மலர்கள் தாவர தண்டிலிருந்து நேரடியாகத் தோன்றுகின்றன. இதுவே தண்டு மலர் என அழைக்கப்படுகிறது.

    இவ்வகை அமைப்பு மரம் ஏற முடியாத விலங்குகள் மற்றும்  பறவைகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறவும் விதைகள் பரவவும் உதவுகின்றது. [1] இவ்வகைத் தாவரங்களில் கனிகள் பழுக்கும் முன்னரே உதிர்ந்து தரையை அடைந்த பின்னர் தான் பழுக்கின்றன.

எடுத்துக்காட்டு தொகு

பைக்கஸ் ரேசெமொசா பைக்கஸ் சன்ச்பாரிக்கா பைக்கஸ் சர் பைக்கஸ் சைகோமொராஸ் சைசிஜியம் மூரி சைசிஜியம் கார்மிப்லோரம் பலாப்பழம் பப்பாளி

மேற்கோள் தொகு

  1. Jeremy M.B. Smith. "Tropical forest: Population and community development and structure: Relationships between the flora and fauna -- Encyclopædia Britannica". Retrieved 2008-03-07.









அமைப்பு தொகு

வீங்கிய செல்கள் (Bulliform cells) என்பவை பெரிய, குமிழ் வடிவ புறத்தோல் செல்களாகும். இவை ஒரு வித்திலை தாவர இலையின் மேற்பரப்பில் ஒரு குழுவாக காணப்படுகின்றன. இவை பொதுவாக இலையின் மைய நரம்பின் அருகில் காணப்படுகின்றன.இவை அளவில் பெரிய, நிறமற்ற வெற்றுசெல்கள் ஆகும்.

செயல்பாடு தொகு

போதுமான அளவு நீர் கிடைக்கும்போது இச்செல்கள் நீரை உறிஞ்சி விரைப்படைகின்றன. விரைப்படைவதால், இலை நீண்டு விரிவடைகின்றன. நீர் பற்றாக்குறையின்போது இச்செல்கள் நீரை இழந்து தளர்வடைகின்றன. தளர்வடையும் போது இலைகள் வெளிக்காட்டாமல் சுருண்டு விடுகின்றன. இதனால் நீரிழப்பு குறைக்கப்படுகிறது. இவ்வாறு வீங்கிய செல்கள் சாதகமற்ற சூழலில் நீரிழப்பை தடுக்க உதவுகின்றன. வறட்சி காலங்களில் புல் தாவரங்களில் நுண் குமிழ்களின் மூலம் ஏற்படும் நீரிழப்பு, வீங்கிய செல்களை தூண்டி இலையை மேற்புறமாக மடித்து மூடிக்கொள்ளச் செய்கிறது. சாதகமான சூழலில் வீங்கிய செல்கள் அளவில் பெரிதாகி இலைகளை மீண்டும் திறக்க உதவுகின்றன. இலைகள் மடிந்து கொள்வதால் சூரிய ஒளி படாமல் தவிர்க்கப்படுகிறது. எனவே நீராவிப்போக்கு குறைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு பெரும்பாலும் ஒருவித்திலைத் தாவரங்களில் குறிப்பாக புல் தாவரங்களில் காணப்படுகிறது. வறண்ட மற்றும் ஈரமான சுழலில் இலைகளை மடிக்கவும், சுருட்டவும் வீங்கிய செல்கள் உதவுகின்றன. [1]

மேற்கோள் தொகு

  1. Moore, R. et al. (1998) Botany. 2nd Ed. WCB/McGraw Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-697-28623-1



இலைவடு leaf scar என்பது தாவர தண்டிலிருந்து இலைஉதிர்ந்த பின் அவ்விடத்தில் ஏற்படும் அடையாளம் ஆகும். தண்டின் மீது இலைக்காம்பின் அமைவிடத்தை இது காட்டுகிறது.

 
The leaf scar on Ailanthus altissima

தோற்றம் தொகு

இலையுதிர் தாவரங்களில் வளர்ச்சிக்கு உகந்த பருவகாலத்தின் இறுதியில் இலை வடுக்கள் தோன்றுகின்றன. இந்த காலத்தில் தன்டிற்கும் இலைக்காம்பிற்கும் இடையே பிரிக்கும் திசு abscission layer தோன்றுகிறது. இத்திசு தன்டிற்கும் இலைக்கும் இடையே உள்ள இணைப்பைத் துண்டித்து இலையை உதிரச்செய்கிறது. இலை உதிர்ந்தபின் அவ்விடத்தில் ஒரு வடுவை தோற்றுவிக்கிறது.[1]

கற்றைவடு தொகு

கற்றை வடுக்கள் வட்ட வடிவில்அமைந்திருக்கும். இவை வடுவின் உட்பகுதியில் காணப்படும். தண்டையும் இலையையும் இணைத்திருந்த கடத்து திசுக்களின் அமைவிடமே கற்றை வடுக்கள் ஆகும். [2] கற்றை வடுக்களின் எண்ணிக்கை தாவரங்களை அடையாளம் காண்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 
Aesculus hippocastanum leaf scar showing 7 bundle scars

மேற்கோள் தொகு

  1. "Winter twigs". Oregon state university. Retrieved 8 November 2015.
  2. Dirr, Michael Illustrations by Bonnie Dirr (1990). Manual of woody landscape plants. (4. ed., rev. ed.). [S.l. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87563-344-7.





= பக்கக்கிளை =

"பக்கக்கிளை" (Lateral shoot) என்பது தாவரங்களில் பொதுவாக கிளை என்றே அழைக்கப்படுகிறது. பக்கக்கிளை தாவரத்தின் தண்டுப் பகுதியிலுள்ள கோண மொட்டிலிருந்து தோன்றி வளர்கிறது. இது தாவர தண்டுப் பகுதியின் ஓர் அங்கமாகும்.

மேலும் பார்க்க தொகு

Apical dominance தொகு

Campbell, Neil A. (2010) Biology Eighth Edition Pearson: pg 740










பற்றுக்கால் தொகு

பற்றுக்கால் (holdfast) என்பது நீரில் வாழ்கின்ற காம்பிலி உயிரினங்களில் காணப்படும் வேர் போன்ற உறுப்பாகும். காம்பிலி உயிரினங்களான கடற்பாசி, கடல் அல்லி, கடலடி உயிரினங்கள், கடற்பஞ்சு, போன்றவை வாழ்தலங்களில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள பற்றுக்கால் உதவுகிறது. [1]

இனம் மற்றும் வாழ்தலங்களைப் பொறுத்து பற்றுக்கால்கள் அமைப்பிலும் வடிவத்திலும் மாறுபடுகின்றன. சேறு போன்ற வாழ்தளங்களில் வாழும் உயிரினங்களின் பற்றுக்கால்கள் சிக்கலான பின்னிப்பிணைந்த வேர் போன்று காணப்படுகின்றன, மணல் வாழ்தளங்களில் வாழும் உயிரினங்களின் பற்றுக்கால்கள் மிகவும் நெகிழ்வுத்தன்மை உடையதாக இருக்கும். இதனால் பற்றுக்கால்கள் சுருங்கும் போது உயிரினத்தின் முழு உடற்பகுதியும் வாழ்தளத்தினுள் இழுத்து வைத்துக்கொள்ள முடியும். கடற்பாறை போன்ற வழுவழுப்பான வாழ்தளங்களில் வாழும் உயிரினங்களின் பற்றுக்கால்கள் தட்டையான அடிப்பகுதியுடன் வாழ்தளத்தின் மேற்பரப்பின்மீது நன்கு ஒட்டிக்கொள்ளுமாறு அமைந்துள்ளது. பற்றுக்கால்களைக்கொண்ட காம்பிலி உயிரினங்கள் தங்களின் வாழ்தளங்களிலிருந்து எந்த உணவுபொருட்களையும் உறிஞ்சிப்பெருவதில்லை, ஏனெனில், உணவை உறிஞ்சும் செயலின்போது வெளிப்படும் நொதிகள் வாழ்தளத்தை சிதைத்துவிடும். அதனால் உயிரினங்கள் வாழ்தளத்திலிருந்து நீங்கி விழுந்துவிடும் அபாயம் உள்ளது. கடற்பாசி, கடற்பூண்டு, மற்றும் பிற பாசி இனங்களில் காணப்படும் பறவைகளின் நகங்களைப்போன்ற பற்றுக்கால்களும் நிலவாழ் தவரங்களைப்போல் உறிஞ்சும் பணியைச் செய்வதில்லை, உயிரினத்தை அதன் வாழ்தளங்களில் நிலை நிறுத்தும் பணியை மட்டும் செய்கின்றன. [2] சான்றுகள்

2 தொகு

உறிஞ்சும் உறுப்பு தொகு

 
Hyaloperonospora parasitica: Hyphae and haustoria

உறிஞ்சும்உறுப்பு (Haustoria)) என்பது தாவரவியல் மற்றும் பூஞ்சையியலில் காணப்படக்கூடிய ஒரு அமைப்பு ஆகும். இது பிற உயிர்களின் மேற்புறமாகவோ அல்லது உட்புறமாகவோ வளரக்கூடியது. நீர் மற்றும் உணவுபொருட்களை உறிஞ்சுவதே இதன் பணி ஆகும். தாவரவியலில் இது வித்திலை என அழைக்கப்படுகிறது, [1] பூஞ்சையியலில் இது ஒட்டுண்ணி பூஞ்சையின் வேரைக்குறிக்கிறது. விருந்தோம்பியை உறிஞ்சுகுழல்கள் மூலம் துளைத்து அதனுள் இருந்து உணவுபொருட்களை உறிஞ்சுகிறது. உறிஞ்சுகுழல்கள் விருந்தோம்பியின் செல் சுவரை துளைத்து, செல் சுவருக்கும் பிளாஸ்மா சவ்வுக்கும் இடையே ஒரு குழாய் போன்ற அமைப்பை ஏற்ப்படுத்தி உணவுப்பொருளை உறிஞ்சுகிறது.[2]

பெரும்பாலான பூஞ்சை இனங்கள் உறிஞ்சுகுழல்களை கொண்டுள்ளன. உறிஞ்சுகுழல்கள் பல அமைப்புகளில் காணப்படுகின்றன. இவை பூசனவலை அமைப்ப்பிலும், வேர் அமைப்பிலும் உள்ளன.

உறிஞ்சுகுழல்கள் செல் சுவரை கரைக்கும் நொதிகளை சுரந்து,  விருந்தோம்பியை துளைக்கின்றன. அதன் பின்னர் பிளாஸ்மா சவ்வுடன் தனது தொடர்புபரப்பினை அதிகப்படுத்துகின்றன. இதன் மூலம் விருந்தோம்பியிலிருந்து அதிக அளவு உணவுப்பொருட்களை உறிஞ்ச முடிகிறது. 

விருந்தோம்பிகள் பூஞ்சைக்கு கரிமக்கரி உணவைத்தருகின்றன. இந்த சமயத்தில் உறிஞ்சுகுழல் அமைப்பில் வளர் சிதை மாற்றம் வேகமாக நடைபெறுகிறது. கரிமக்கரி உணவு பூஞ்சையின் மற்ற உடல பகுதிகளுக்கும் கடத்தப்படுகிறது. [3]

சான்றுகள் தொகு

  1. Lersten 2004.
  2. Szabo, Les (July 3, 2001). "Hidden robbers: The role of fungal haustoria in parasitism of plants". PNAS. 98 (14): 7654–7655. doi:10.1073/pnas.151262398. PMC 35395 Freely accessible. PubMed. Retrieved 19 April 2015.
  3. Szabo, Les (July 3, 2001). "Hidden robbers: The role of fungal haustoria in parasitism of plants". PNAS. 98 (14): 7654–7655. doi:10.1073/pnas.151262398. PMC 35395 Freely accessible. PubMed. Retrieved 19 April 2015.



1 தொகு

வித்திலை இல்லா தாவரங்கள் தொகு

வித்திலை இல்லா தாவரங்கள் (Acotyledon) என்பது பொதுவாக விதை தாவரங்களை குறிப்பதாகும். இந்த தாவரங்களில் வித்திலைகள் இல்லை. உதாரணமாக மந்தாரை வகை தாவரங்களை குறிப்பிடலாம். மந்தாரை தாவர விதைகள் மிகச்சிறியதாகவும், முழுமையாக வளர்ச்சி அடையாத கருவையும் கொண்டிருக்கும். எனவே இவை ஆரம்ப கால உணவுக்கு வேரகப்பூஞ்சைகளை சார்ந்து இருக்கும். இவை பூஞ்சை சார்பூட்ட உயிரிகள் என அழைக்கப்படுகின்றன.

பத்தொன்பதாம் ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முன்னர் சில ஆசிரியர்கள் பெரணி, மாஸ், [1] [2] [3] போன்ற விதைகள் இல்லாத தாவரங்களை வித்திலை இல்லாத தாவர வகையில் சேர்த்தனர், வேறுசில ஆசிரியர்கள் வித்திலை இல்லாத, விதைகள் உடைய தாவரங்களை வித்திலை இல்லா தாவர வகையில் சேர்த்தனர்.[4]

பூக்கும் தாவரங்கள் இரு பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை, ஒருவித்திலைத்தாவரங்கள், இருவித்திலைத்தாவரங்கள் ஆகும். ஒருவித்திலைத்தாவரங்களில் ஒரு வித்திலை மட்டும் காணப்படும். அது விதையில் சேமிக்கப்பட்டுள்ள உணவை உறிஞ்சி கொடுக்கும் பணியை மட்டும் செய்கிறது, மேலும் வளர்ச்சி அடைவதில்லை. இருவித்திலைத்தாவரங்களில் உள்ள இரு வித்திலைகளும் இலை போல வளர்ச்சி அடைகின்றன. ஊசியிலை மரங்கள், விதைமூடியிலி தாவரங்களில் மலர்கள் தோன்றுவதில்லை, அனால் அவற்றின் விதைகளில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வித்திலைகள் காணப்படுகின்றன.

சான்றுகள் தொகு

{reflist} சாய்ந்த எழுத்துக்கள்

  1. "acotyledon", Webster's Revised Unabridged Dictionary, 1913
  2. William Thomas Brande (1842), "acotyledons", A Dictionary of Science, Literature, & Art, p. 11
  3. John Lindley, Thomas Moore, ed. (1866), "acotyledons", The treasury of botany
  4. Noah Webster (1828), "acotyledon", American Dictionary of the English Language