திருமதி ஷமீம் ஆகிய நான் தமிழ் நாட்டு அரசு சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முதுநிலை விரிவுரையாளராக பனியாற்றுகிறேன்

கற்பித்தலில் 25 ஆண்டு அனுபவத்துடன்

வளநூல்கள் உருவாக்கம்

கலைத்திட்ட வடிவமைப்பு

பயிற்சிக் கட்டகம் தயாரித்தல் மற்றும்

கருத்தாளராக செயல்படுகிறேன்.

தேசிய அளவில் கல்வி ஆராய்ச்சி வளநூல்

உருவாக்கம் சார்ந்து லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் அமெரிக்காவின் மிச்சிக்ன் பல்கலைக் கழகம் சென்று

கல்வி மேம்பாடு,கல்வி நிறுவனங்களின் மதிப்பீடு சார் ஆய்வு மற்றும் கருத்துருவாக்கம் செய்துள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_shameem_chn&oldid=2278803" இலிருந்து மீள்விக்கப்பட்டது