பயனர்:TNSE vijayalakshmi diet pblr/மணல்தொட்டி
1
தொகுஇலெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் என்ற கட்டுரை உள்ளது. அப்பக்கம் சென்று, அதனை பார்க்கவும்.--த♥உழவன் (உரை) 03:44, 10 சூலை 2017 (UTC)
லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார்
நெல்லைப் பெரும் புலவர். கருணாலய பாண்டியரை கொழும்புக்கு அழத்துச் சென்று முறையாகத் தமிழ் கற்றார்.
படைப்புகள்
1.கட்டுரைக்கோவை 2.அண்ணாமலை அரசர் 3.சங்க காலத் தமிழர் வாழ்வு 4.வாழ்க்கை வளம் 5.தொல்காப்பியச் செல்வம் 6.நோக்கு 7.பத்துப்பாட்டு வளம் 8.சோழ வேந்தர் மூவர் 9.எட்டுத் தொகைச் செல்வம்
பட்டம்
1.பண்டிதப் பட்டம்(மதுரைத் தமிழ்சங்கம்) 2.முத்தமிழ் வித்தகர்(தருமபுரம் ஆதீனம்)
பரிசு
ஜார்ஜ் மன்னர் பரிசு ஆயிரம் வெண்பொற்காசு(வித்துவான் தேர்வு)
சிறப்பு
'டீன்' ஆக இருந்த முதல் தனித் தமிழ்ப்புலவர் 5முறை இடைக்காலத் துணை வேந்தராக விளங்கினார் கல்லூர் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெறாதோர் தலைமை ஏற்க இயலாது எனறிருந்த நிலையை ஒழித்த பெருமையர்
பங்களிப்புகள்
1. தமிழிசைச் சங்கத்திலும் அண்ணாமலை இசைப்பிரிவிலும் பொறுப்பு வகித்து அரும்பணியாற்றியுள்ளார். 2.பட்டமளிப்பு விழாவில் தமிழில் அறிமுகப்படுத்தி பட்டம் பெறச் செய்தார் 3.விடுதித் துணைப் பாதுகாவலராக இருந்த போதுவிடுதிகட்குத் தமிழ் புலவர் பெயர்கள் வைக்கப்பெற்றன. 4.எம் .ஓ.எல் வகுப்பு தொடங்கினார் 5.சங்க இலக்கியத்தில் காணப்பெறும் மலர்கலைத் தொகுத்துப் பார்வைக்கு வைத்தார்.
மேற்கோள் நூல்
தமிழ் இலக்கிய வரலாறு(ம.து.ச விமலானந்தம்)