TN SE KAMARAJAN DIET NGP
Joined 6 சூலை 2017
இயற்பியல் காலம்
இயற்பியல் காலம் என்பது அதனுடைய அளவீட்டால் அளவிடப்படுகிறது. கடிகாரம் காட்டும் அளவை காலத்தின் அளவாகக் கொள்ளலாம். காலமும் நீளம் நிறை அடிப்படை அளவுகளை போலவே இதுவும் ஸ்கேலார் அளவாகும். இயற்பியலில் உள்ள கருத்துக்களான இயக்கம், இயக்க ஆற்றல், முடுக்கம் போன்ற பல கருத்துக்கள் காலத்தi சார்ந்தே உள்ளன. குhலத்தை கடைப்பி என்பது தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சார்ந்த பிச்சனை என்பதுடன் அவற்றை பதியவை;பபது அடிப்படையாகும்.
கடிகாரம் கண்டுபிடிக்கும் முன் காலத்தை கண்ககிட்ட விதம் · நைல் நதியல் வௌ;ளம் ஏற்பட்ட போது தோன்றிய சிரஸ் என்ற நட்சிதரக்கூட்டம். · சுhpயான கலை இடைவெளியில் தோன்றிய இரவுப் பகல். · சூhpய உதயம், சூhpய மறைவு · நிழலின் உயரம்.
காலத்தின் அலகு
காலத்தை எஸ்.ஐ அலகு முறையில் வினாடி என்ற அலகால் அளக்கிறோம். இதனை (வி) என்ற எழுத்தால் குறிக்கிறோம்.
காலத்தின் கருத்துருக்கள்
கலியோ மற்றும் நியுட்டன் உட்பட 20 ஆம் நுhற்றாண்டு வரை எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் நேரம் என்பது சமமான ஒன்று என நினைத்து இருந்தனர். கால்த்தின் நவீனக் கோட்பாடு என்ஸ்டீன் சார்பு கொள்கையை அடிப்படையாக கொண்டது. காலம் என்பது சார்பு இயக்கத்தைப் பொறுத்து மாறுபடும். காலம் என்பது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பெரு வெடிப்பு நிகழ்ச்சியிலருந்து தொடங்கியது எனலாம்.