மதுரைதமிழன்வானொலி உலகம் எங்கும் அன்பு அலை பரப்பும் பண்பலை என்ற தாரக மந்திரத்துடன் 2021 ஜனவரி 26 முதல் தனது ஒளிபரப்பை இணைய வழியில் தொடங்கியது

இயல் இசை கலை பண்பாடு கலாச்சாரம் ஆன்மீகம் அறிவியல் வளர்க்கும் நிகழ்ச்சிகளை வழங்குவதில் பெருமை கொள்கிறது இயற்கை விவசாயம் வேளாண்மை சார்ந்த நிகழ்ச்சிகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை தலையாய கடமையாக கொண்டுள்ளது

நாம் வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இந்த மண்ணும் மனிதர்களும் பயனுற வேண்டும் என்பதே குறிக்கோளாக கொண்டு தனது ஒளிபரப்பை முன்னெடுத்துள்ளது மதுரை தமிழன் வானொலி 24 மணி நேரமும் தமிழும் தமிழ் பெருமையும் பேசுவதில் தான் பெருமை இருக்கிறது என்கிறார் இதன் நிர்வாக இயக்குனர் டி டி வி இதில் அறிவிப்பாளராக கவிஞர் விந்தை பாரதி சிந்தனையாளர் முதுகுளத்தூர் துரைபாண்டியன் எழுத்தாளர் பூங்கொடி பாலமுருகன் எழுத்தாளர் சுகன்யா நடராஜன் மற்றும் சுகன்யா ராமநாதபுரம்ஷாலிமா கபூர் தேவகோட்டை சினேகா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தொகுப்பாளர்கள் சேவை நோக்கத்துடன்பணியாற்றுகிறார்கள் மேலும் இதன் இயக்குனர் டி டி வி மணிகண்டன் பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் 22 வருடமாக பணியாற்றி வருகிறார் சமூக அக்கறை உடன் பணியாற்றும் இவர் பல்வேறு உதவிகளை நலிந்த கலைஞர்கள் விவசாயிகள் போன்ற எளியவர்களுக்கு வானொலி மூலமாக உதவிகளை செய்து வருகிறார் கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க இது உங்கள் உலகமெங்கும் அன்புடைய பரப்பும் பண்பலை மதுரைத்தமிழன் வானொலி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TTV.Manikandan&oldid=3120012" இலிருந்து மீள்விக்கப்பட்டது