Tamilthasan
Joined 3 நவம்பர் 2015
மின் உமிழ் மீன் மின் உமிழ் மீன் தென் அமெரிக்கா நாடுகளில் உள்ள நன்னீர்நிலைகளில் வாழும் ஒரு வகை மீனாகும்.இவை அடர் பச்சை நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.இவை இரையை பிடிப்பதற்காக மின்சாரத்தை உமிழ்கின்றன.இவற்றின் உணவு மீன்கள் பறவைகள் மற்றும் இருவாழ்விகளாகும். உங்களுக்குத் தெரியுமா? இதன் உயரம் 6 - 8 அடி எடை 20 கி.கி 600 வோல்ட் மின்சாரத்தை உமிழும். இவைகளால் நிறங்களை பிரித்தறிய இயலாது. இவை 10 வோல்த் மின்சாரத்தை வெளியிட்டு இரைகளின் இருப்பிடத்தைக் கண்டறியும். இவை வெளியிடும் மின்சாரம் ஒரு குதிரையை வீழ்த்தி விடும்.