கவிஞர் தமிழ்த்தேன் எனும் புனைப்பெயரில் எழுதும் வீ.மணிகண்டன் தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் சோழ நாடான திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறி வட்டத்தில் பாப்பாப்பட்டி எனும் குக்கிராமத்தில் வசித்து வருகிறார். சனவரி 17,2001 பிறந்த இவர் தனது 17 வது வயதிலிருந்து கவிதை கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகிறார். அவர், தனது மனதில் சுடர்விட்டு எரிந்து கொண்டிருப்பது "சாகித்ய அகாடமி" விருது பெறுவதே முதல் இலட்சியம் என்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tamiltten563&oldid=3355960" இலிருந்து மீள்விக்கப்பட்டது