செம்போடை கிட்டத்தட்ட இந்த பெயரின் வாசகம் முழுவதும் நாகை செம்போடை பாலிடெக்னிக் கையே சுற்றி வந்திருக்கிறது ஆனால் அதே தஞ்சை மாவட்டத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த தெரு என்பதை விட மிக அழகான கிராமம் என்பது பல பேருக்கு தெரியாமல் இருந்திருக்கும். தஞ்சை மாவட்டத்தின் கிழக்கே கும்பகோணத்தின் தெற்க்கே காவிரி ஆற்றின் தெற்க்கே அரசலாற்றின் மேற்க்கே அமைந்துள்ள அழகிய கிராமம் செம்போடை , கூகுளில் தேடினால் இந்த கிராமத்தை பற்றி தெரிவது ஒரு கபடி சண்டை நடந்தது இதில் இருவேறு சாதி மக்கள் வேட்டிகொண்டார்கள் என்றுதான் பதிபட்டு இருக்கிறது.ஆனால் இது எல்லாவற்றையும் மேலே இந்த கிராமத்தில் என்ன இருக்கிறது என்று ஆய்வோம் ஆனால் , இதன் வரலாறு மறையோரில் இருந்து துவங்குகிறது அதாவது வள்ளுவ கணியம் பற்றிய அறிவு படைத்த மக்கள் வாழ்ந்த கிராமமாக இது அறியபடுகிறது.பிற்பாடு வந்த ஆரியத்தால் திரியபட்டு ஞான வெட்டியான் என்று திருவள்ளுவர் சொல்லும் சிவ தொழில் இருந்தே துவங்குகிறது என்று பார்பன சிவ பாடல் ஓன்று உச்சிபிள்ளையார் கோவிலில் அருகில் உள்ள வியாழ ஈஸ்வரன் கோவில் குறிப்பு கூறுகிறது

"அங்ஙனம் கயிலை காக்கும்" "அகமுடை தொழின்மை பூண்டு" "நங்குரு மரபிர்கேல்லாம்" "முதற் குரு நாதனம் ஆகி" "பங்கயம் துவளும் நாறும்" "வேந்திரம் படை பொருந்த" "செங்கயம்(செம்போடை) பெருமாள் நந்தி" சீரடி கமலம் போற்றி!! போற்றி!!


வள்ளுவத்திற்கு முன்பு இங்கே மக்கள் வாழ்ந்ததாக சான்று இல்லை , மறையோர்கள் எனப்படும் பறையோர்கள் கொண்ட கிராமம் . அதாவது தங்கள் கிராமத்தை பாதுகாத்த காவலர்களை குலதெய்வங்களாக வழிபட்டு வந்த மக்கள் இன்றளவும் அய்யனாரையும் முநீஸ்வறனையும்,வழிபட்டு வருகிறார்கள் . மேலும் பறையர் சாதி படி இந்த மக்கள் இறந்த பிறகு புதைப்பத்தையே தொன்மையாக கொண்டுள்ளனர். இதானால் இங்கே சாதி ஏற்ற தாழ்வுகளுக்கு இடம் இல்லாமல் ஒற்றுமையாகத்தான் இருந்துள்ளார்கள் காலபோக்கில் இந்த கிராமத்தில் மட்டும் தான் கம்மாய் எனப்படும் வாய்க்கள் அரசாளிற்றில் துவங்கி புதுவையில் முடிகிறது , அதனால் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இந்த கிராமல் செழிப்பாக இருந்ததை இன்றளவும் காணமுடியும். வீட்டின் பின்புறத்திலேயே விவசாயம் செய்து இந்த மக்கள் சிறப்பாக வாழ்ந்து இருக்கிறார்கள் மேலும் அறிபரையர் எனப்படும் மண்ணை பொன்னாகும் வள்ளுவ மக்களும் இங்கே வாழ்ந்ததற்கான சான்று 19ம் நூற்றாண்டில் கிடைக்கிறது. ஆற்றுமணலை சலித்து அதில் இருந்து தங்கத்தை பிரித்து வியாபாரம் செய்யம் மக்கள் இங்கே வாழ்ந்ததற்கான சான்று இன்றளவும் கிடைக்கிறது . காவிரி டெல்டா மாவட்டத்தில் இப்போர் பட்ட பறையர் சாதி மக்கள் வாழ்ந்தத்தர்க்கான எந்த சாற்றும் இதுவரை இணையத்தில் பதிவிடப்படவில்லை இதை நான் பதிவு செய்கிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி . இந்த கம்மாய் 19 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வந்த ஏ ஆர் ஆர் சீவல் தொழிற்ச்சாலையை அமைகிறார் அப்போது அந்த பகுதில் உள்ள மக்களுக்கு இந்த தொழிற்சாலையை பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாததால் அவர்கள் பெரிதாக எண்ணவில்லை காலபோக்கில் நமது தண்ணீரை சாக்கைடையாக்க போகிறது என்று அறியாமல் இருந்து விட்டனர் . அப்போது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டின் முன்னதாக ஆரிய இந்து மத சிக்கலுக்கு ஆளான பறையோர் மக்கள் இந்த பகுதிக்கு குடியேறுகிறார்கள் அதாவது 18ம் நூற்றாண்டு இவர்கள் அனைவரும் கிறித்துவ மதத்தை தழுவிய பறையர் மக்கள் இரண்டு மக்களும் மறையோர் மக்களாக இருப்பதால் எந்த வித குளறுபடியும் இல்லாமல் மகிழ்வாகவே வாழ்ந்திருக்கிறார்கள் ,பிற்பாடு ஏற்பட்ட 20ம் நூற்றாண்டின் சாதி பிடிக்குள் சிக்கி இந்த கிராமம் சித்தருண்டது என்பதை மருப்பதர்க்கிலை, வடக்கே இவர்களை ஒட்டி வாழ்ந்த மக்கள் படையாட்சி எனப்படும் வன்னிய மக்கள் படையாட்சி பறையர் மக்கள் இன்றளவும் எதிரும் புதிருமாக இருக்கின்றனர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thamizhar&oldid=2774796" இலிருந்து மீள்விக்கப்பட்டது