பாபு என்கின்ற தமிழ்செல்வன் என் தந்தை ரெங்கநாதன் தாய் பானுமதி இவர்களுக்கு பிப்ரவரி 26 1989 இல் பிறந்தேன் பள்ளி படிப்பு 10 வரை படித்தேன் அதன் பிறகு குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு சென்றேன் சிங்கப்பூரில் ஒரு கட்டுமான ஊழியராக வேலை பார்த்து இன்று வரை வேளை செய்கிறேன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thamizhlatha&oldid=3905980" இலிருந்து மீள்விக்கப்பட்டது