இந்தியாவின் விலை ஏற்றம் !! உருவாக்கப்பட்ட விலை ஏற்றம் !!பெரிய எழுத்துக்கள்மேலொட்டு உரை

ஆம் எப்படி என்றால்

உதரணமாக : 1 கிலோ அரிசி விலை ரூ.40.00 என்றல் ஓட்டல்களில் 1 சாப்பாட்டின் விலை ரூ.50 முதல் ரூ. 90 வரை விற்கப்படுகிறது.

1 கிலோ அரிசி = ரூ. 40.00 காய்கறி முதலான இதர வகைகள் = ரூ. 20.00 என்றல் ஆக மொத்தம் = ரூ. 60.00 ஆகிறது

 லாபம் 40%      =  ரூ. 24.00

ஆக மொத்தம் = ரூ. 84.00 ஆகிறது

நன்றாக (முழு சாப்பாடு) சாப்பிடுபவர்கள் 5 நபர் என்றால் விலை ரூ.16.80 தான் ஆகிறது. ஆனால் ரூ.70 முதல் ரூ. 90 வரை விற்பவர்கள் எத்தனை கொள்ளை லாபம் அடிக்கிறார்கள் பார்த்தீர்களா.

அளவு சாப்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட அரிசி அளவு 100 கிராம் ஹோட்டல்களில் 1 அளவு சாப்பாட்டின் விலை ரூ. 50.00 - 70.00 வரை விற்கப்படுகிறது.

முழு சாப்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட அரிசி அளவு 200 கிராம் ஹோட்டல்களில் 1 முழு சாப்பாட்டின் விலை ரூ. 80.00 - 90.00 வரை விற்கப்படுகிறது.

குறிப்பு : இதில் விலை குறைவான அரிசியை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்கிறார்கள். அப்படிஎன்றால் எவ்வளவுலாபம் சம்பாதிக்கிறார்கள் என்று பாருங்கள்.

நியாயமாக 1 சாப்பாட்டின் விலை ரூ 30.00 என்றால் கூட ஹோட்டல் வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அப்படிஎன்றால் ஒவ்வொரு உணவுப்பொருட்கலிலும் எவ்வளவு லாபம் வைக்கிறார்கள். தானியத்திற்கு பெயர் பெற்ற தமிழகத்தில் தான் எவ்வளவும் நடக்கிறது.


இவன்

இவன்தான் மனிதன் - தர்மதேவதை

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tharma_Devathai&oldid=1400998" இலிருந்து மீள்விக்கப்பட்டது