Thavasimuthu muthukkrishnan
Joined 12 சூலை 2022
Thavasimuthu muthukkrishnan (மு.தவசிமுத்து) தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி வட்டத்தில் பிள்ளையார்குளத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் முத்துக்கிருஷ்ணன்-மாரியம்மாள் ஆவர். இவர் காரியாபட்டியில் உள்ள நாசியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் கவிஞர், பேச்சாளர். தொல்லியல் களப்பணிகளில் ஆர்வமுடையவர். நாட்டார் தெய்வங்கள் பற்றிய தகவல் சேகரிப்பதில் ஈடுபாடுடையவர்